Kaththi Movie Review

kaththi

Super story – oru social issue va base panni intha story ah develop panni irukkar.

Ramana, thuppaki ku appram oru full time social issue story. thanks to murugadas.
so friends தயவு செய்து இந்த படத்த Meme போட்டு கலாயக்காதீங்க please.

pls fulla படிங்க…………

ithu vijay base panna movie illa, this is a fully an A.R.Mugurados film.

அதனால vijay-க்கு action sequence இல்லன்னு நெனச்சிடாதீங்க இருக்கு.

opening la, vijay(கதிர்) calcutta jail ல இருந்து தப்பிச்சி அவரு friend sathish கிட்ட வருவாரு சென்னைக்கு, அவரும் ஒரு கிர்மினல் தான். sathish மூலமா Bangkok தப்பிச்சி போக ட்ரை பண்ணுவார்.

அப்பறம் airport ல heroine ah பாத்துட்டு correct பண்ண திரும்பி வந்துன்னு இருப்பார், அப்போ ஒரு group வண்டில போற ஒருத்தர shoot பண்ணிடுவாங்க, அவர காப்பாத்த போனா தான் தெரியும் அவரு இன்னொரு vijay (ஜீவானந்தம்).

அப்பறமா அவர hospital admit பண்ணிட்டு திரும்ப வரும்போது calcutta போலீஸ் vijay(கதிர்) ah தேடி வருவாங்க, so அங்க ஆள்மாரட்டம் பண்ணி கதிர்.. ஜீவானந்தம் இடத்துல போய்டுவார், அதாவது ஒரு முதியோர் இல்லத்தின் in-charge. அங்க இருந்துகிட்டு Bangkok தப்பிச்சி போக ட்ரை பண்ணுவார்.

இதுக்கு அப்பறம் தான் actual கதை ஆரம்பம்…

கதைப்படி vijay (ஜீவானந்தம்)படிச்சவர், நேர்மையானவர் so சண்ட போடா தெரியாது. இவரு calcutta ஜெயில்ல இருப்பார்.

vijay(கதிர்) criminal minded so சண்ட போடா தெரியும். இவரு முதியோர் இல்லத்துல இருப்பார்.

இதை வெச்சி மட்டும் பாத்தா அழகிய தமிழ் மகன் characters மாதிரியே இருக்கு.

சரி கதைக்கு வருவோம்….

அப்பறம் அந்த இடத்துக்கு தன் தாத்தாவ பக்க heroine வருவாங்க மறுபடியும் Bangkok தப்பிச்சி போறது தள்ளி போகும்.
இதுக்கு நடுவுல வில்லன் இவர கடத்தி கொண்டு போய் 25 கோடி பணம் தரேன் கேஸ் வாபஸ் வாங்கிடு இந்தா advance 5 கோடி தருவார். இந்த vijay பணத்துக்கு ஆசை பட்டு என்னனு தெரியாம வாங்கிட்டு வந்துடுவார்.

அப்பறம் lions club ல இருந்து ஒரு award தராங்க கூடவே 4லட்சம் பணம் தராங்கனு கூப்புடுவாங்க பணத்துக்கு ஆசை பட்டு அங்க போவார், அப்பறம் தான் அந்த ஒரிஜினல் vijay(ஜீவானந்தம்) பத்தி தெரியவரும் அது….

திருநெல்வேலி பக்கத்துல… ஒரு MNC company, cola manufacturing ஸ்டார்ட் பண்ண அங்க இருக்ற கிராமங்கள்ல இருக்ற விளை நிலங்களை, தண்ணி பஞ்சம் காரணம் காட்டி அபகரிக்க ட்ரை பண்ணுவாங்க…

because அங்க ground water source நல்லா இருக்குன்னு அந்த MNC company க்கு மட்டும் தான் தெரியும்.

நம்ம vijay hydrology படிச்சவர் இங்க ground water source நல்லா இருக்கு யாரும் இடத்தை வித்துடாதீங்க அப்படின்னு சொல்லுவார்.
அப்பறம் அங்க யாருயரு நிலத்தில ground water source நல்லா இருக்குன்னு கண்டுபிடிப்பார்.

vijay கண்டுபிச்ச விஷயம் அந்த MNC கம்பனிக்கு leak ஆகிடும், அப்பறம் அந்த particular நிலம் யாருயரு பெயர் ல இருக்கோ அவங்கள கொலை பண்ணி 6 மாதத்திற்கு முன்னாடியே நிலத்த வித்துட்ட மாதிரி document ரெடி பண்ணிடுவாங்க…

company வொர்க் start பண்ணிடுவாங்க… so vijay மீடியா கிட்ட போவார், யாருமே மதிக்க மாட்டாங்க news ah publish பண்ண மாட்டாங்க, even local கேபிள் டிவி channel. இதை பாத்த அந்த ஊர் பெரியவங்க 6 பேர் அந்த local cable tv camera man record பண்ண சொல்லி தற்கொலை பண்ணிக்குவாங்க, அப்பறம் தான் அது issue பெருசாகும் கோர்ட் ல கேஸ் நடக்கும்.

இப்ப புரியுதா ஏன் vijay (ஜீவானந்தம்) ah கொலை பண்ண ட்ரை பண்ணாங்கன்னு.

இதுக்கு அப்பறம் நம்ம vijay(கதிர்)…vijay (ஜீவானந்தம்) இடத்துல இருந்து case ல ஜெயிப்பார். fight பண்ணி.

அது எப்படின்றது தான் மீதி with actionனோட, அவசியம் பாருங்க…

——-

screenplay கதை கூடவே நகருது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்புடன் இருந்திருந்தா இன்னும் super ah இருந்திருக்கும். ஆனாலும் நல்ல இருக்கு.

screenplay ல double action வெச்சதுனால ஒரு flash back. அப்பறம் இன்னொரு vijay ah பத்தி பெருசா ஒண்ணுமே சொல்லல.

second half ல dialogues ல நச்சுன்னு இருக்கு, குறிப்பா விவசாயிக்கும், சிட்டி மக்களுக்கும் இடையே பேசுற dialogues.
murugados வந்து பேசுற dialogues.

songs நல்ல இருக்கு but first half ல songs வேணும்னே இடையில சொருகுன மாதிரி இருக்கு… “யார் பெற்ற மகனோ” பட்டு தான் படத்துல suit ஆகுற பாட்டு.

Anirudh songs ஏற்கனவே நமக்கு தெரிஞ்சது தான், picturisation கூட ok.
BGM, effects, rerecording நல்லாத்தான் இருக்கு. but BGM rythm லா reprise பண்ணமாதிரி இருக்கு.

அப்பறம் teaser ல வர scene.. அதான் water pipe ல உட்காந்து இருக்ற scene பாசத்துல super ah இருக்கு with BGM.

as usual action sequence ல லாஜிக் பாக்க முடியாது, ஆனாலும் கதை கூட பாத்தா ஓவர் ah தெரியாது.

————

படம் பாத்த எல்லாரும் படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்னு.. நான் மேல சொன்ன மாதிரி பேசிட்டு இருந்தாங்க…

யாருமே கதைய பத்தி பேசல, கதைல இருக்ற message ah பத்தி பேசல, இந்த படம் மூலமா என்ன சொல்ல வராங்கன்னு யாருக்காவது புரயுதான்னா கூட எனு தெரியல…

ஆனா என்னால அப்படி மட்டும் விட்டுட முடியல, shankar படங்கள்லா பாத்ததுனாலய என்னமோ தெரியல…

MNC companys நம்ம நாட்டுல இருக்ற resource அபகரிச்சு எப்படி எல்லா பணம் பண்றாங்க… அதுக்கு நம்ம மக்கள் எப்படி ல போராடுறாங்க… அதனால நம்ம பாரம்பரிய விவசாயம் எப்படி எல்லா பாதிக்குதுன்னு இந்த படத்துல சொல்லிருப்பாங்க. அப்புறம் இந்த issue வ media லா எப்படி உதாசீனப்படுதுராங்கன்னு உண்மையா காமிச்சிருப்பாங்க.

எல்லாத்தையும் கொஞ்ச காசுக்காக நாம தெரிஞ்சோ தெரியாமலோ, கட்டயபடுதியோ MNC க்கு விவசாய நிலங்களை இழந்துட்டு தான் இருக்கோம்.

இதனால விளை வாசி அதிகமாகும், (அதே மாதிரி ஒரு MNC company ல வேலை செய்யுற நாம appraisal கேட்டா எவனும் மதிக்க மாட்டானுங்க.)

நெனச்சி பாருங்க விளை வாசி எவளோ அதிகமாகி இருக்குன்னு….

எனக்கு தெரிஞ்சி…. 10 ரூபாய்க்கு விற்ற ஆவின் பால் இன்னிக்கு 10 ரூபா அதிகமாகி 34 ரூபாய்.

6 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் இன்னிக்கு எவளோ????

நல்ல தண்ணி எல்லாம் போச்சு உப்பு தண்ணிய குடிச்சிட்டு 30 வயசுக்கு அப்பறம் MNC hospital கொள்ளை.

அது மட்டுமா, காரணமே இல்லாம cancer, ABCD ah shuffle பண்ணி நோய் பேர் வெக்குறாங்க… doctor கூட தெரில என்ன காரணம் சொல்றதுன்னு.

இந்த மாதிரி எவளவோ இருக்கு.

sorry friends review final ah வேற மாதிரி போய்டுச்சி .

recent ah…. சலீம் படத்துக்கு அப்பறம் என்னை பாதிச்ச ஒரு கதை….
ரெண்டுமே இன்னும் நம்ம நாட்டுல நடந்துட்டு தான் இருக்கு.

என்ன மாதிரியே நீங்க யாருன்னா நெனசீங்கன்னா comment பண்ணுங்க மறக்காம !

One thought on “Kaththi Movie Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


8 × 8 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>