Poojai Movie Review

poojai

டைரக்டர் ஹரிக்கு இது 13 -வது படம், விஷால் கூட 2 -வது படம்.

cinematographer பிரியன் ஹரிக்கு ஏத்தவர் தான், camera-வ தூக்கிட்டு ஓடி இருக்கார். ஹரிகூட 12 -வது படம்.

சரி மொதல்ல படத்தோட கதைக்கு வருவோம், கோயம்புத்தூர் & பொள்ளாச்சில நடக்குற கதைதான். கதை கருன்னு பாத்தா வில்லன பழி வாங்குற ஒரு கதை.. விஷாலுக்கு help பண்ண அவரோட friends, lover, அப்பறம் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர் அவரு தான் சத்யராஜ்.

இதை மட்டும் வெச்சு படம் மொக்கைன்னு முடிவுபன்னிடாதீங்க…

இங்க தான் இருக்கு ஹரியோட ராஜ தந்திரம் அதுக்கு பேர் தான் screenplay….

ஹரியோட பாணியிலேயே fast ah இருக்கு ஆனா படம் ஆரமிச்சி 20 நிமிடத்திற்கு அப்பறம் தான். அதாவது first fight sceneக்கு அப்பறம்.

படம் opening-ல விஷால் அவரு friends சூரி, black பாண்டி, இன்னும் சில பேர். மார்க்கெட்ல வட்டிக்கு விடுற தொழில் பண்றாங்க, சொந்தமா ஒரு black Scorpio, மீதி உங்களுக்கே புரியும்.

heroine ஒரு பணக்கார family shruthi க்கு ஒரு red volvo car, heroine ah விட எனக்கு car சூப்பர்.

நம்ம வில்லன் Mukesh Tiwari (அதான் போக்கிரி படத்துல வர inspector) அவரோட தொழில் கூலி படை வெச்சி கொலை பண்ணி காசு சம்பாதிக்குர ஒரு தொழில் அதிபர், பேருக்கு ஒரு finiance பிசினஸ். so அரசியல் செல்வாக்கு இருக்கனும்ல அதேதான்..

ஒரு ஷாப்பிங் மால்ல விஷால் நம்ம shruthi hasan ah பாப்பர்… அப்போ ஒரு பையன் shruthi கிட்ட லவ் propose பண்ணுவான் அதை shruthi reject பண்ணிடுவாங்க…
(ஆமா! ஹீரோ தான propose பண்ணனும் வேற எவனோ பண்ணா எப்படி ஏத்துக்குவாங்க)
but reject பண்ற விதம் நல்லா இருக்கு.

அது எப்படின்னா… உன்ன விட better ah வேற யாருன்னா கெடச்ச நா அவன் கூட போய்டுவேன் even கல்யாணத்துக்கு அப்பறமும் இதுக்கு ok na நானும் உன்ன லவ் பண்றேன்னு சொல்லுவாங்க. இதை பாத்த விஷாலுக்கு கோவம் வரும் shruthi ah block panni, பிடிச்சிருக்கு இல்ல பிடிக்கலன்னு சொல்லு ஏன் அப்படி சொன்னானு சண்ட போட்டு திட்டுவார்,
அதுக்கு shruthi நா அவன பிடிக்கலன்னு சொல்லிருந்தா தாடி வளர்துன்னு vex ஆகிருப்பான் அதனால தான் என் character ah தப்ப காமிச்சேனன்னு சொல்லுவாங்க. அதுக்கு விஷால் சண்ட போட்டதுக்கு sorry சொல்லிடுவார்.

இதுக்கு அப்பறம் என்ன நடந்து இருக்கும்னு நீங்க guess பண்ணிருபீங்க yes விஷாலுக்கு love னு ஒரு பொறி தட்டும்,

அப்பறம் next மீட்டிங் மார்க்கெட் ல ஒரு ஹாய், ரெண்டு பேரும் intro ஆகிப்பாங்க…

அப்பறம் shruthi அவங்களோட frnd treat குடுக்க விஷால் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி தருவாங்க இங்க second meet, உடனே treat க்கு எங்களையும் கூப்ட மாட்டீங்கலான்னு கேட்டுட்டு, treat கு போவார்.

girls treat scene ah சூரி கலாய்க்கறது நல்லா இருக்கு..

third meet shruthi யும் விஷாலும் சினிமாக்கு போவாங்க…

இதுக்கு அப்பறம் தான் ஹரியோட வேலையே ஆரம்பம்… படம் இதுக்கு அப்பறம் fast ah இருக்கும்.

மேல நா சொன்ன கதைக்கு நடுவுல ரெண்டு பாட்டு போயிடும், ஒன்னு intro item song andrea கூட… இன்னொன்னு ஒரு love song, wait விஷால் shruthi கிட்ட இன்னும் love சொல்லல…

but பாட்டு சொல்லிகிற மாதிரி ஒன்னும் இல்ல…

இப்போ நம்ம சத்யராஜ் (SP இல்ல commissioner ah நியாபகம் இல்ல sorry அவரு ஒரு பெரிய போலீஸ் ஆபீசர் விடுங்க)….

இவர போட்டு தள்ள ஒருத்தன் வில்லன் கிட்ட சொல்லுவான், அப்பறம் வில்லன் details collect பண்ணி sketch போட்டு ஒரு நாள் சினிமா theatre ல போடா பிளான் பன்னிருபாங்க… அந்த சினிமாக்கு நம்ம pair வருவாங்க.

வில்லன் group plan shruthi க்கு தெரிஞ்சிடும் உடனே விஷால் கிட்ட சொல்லுவாங்க…
அதுக்குள்ள சத்யராஜ் ah போட ட்ரை பண்ணுவாங்க. சத்யராஜ்க்கும், அவரு wife க்கும் தலைல அடிபட்டு மயங்கிடுவாங்க அவங்கள விஷால் காப்பாத்துவார் . இப்போ புரியுதுல்ல சத்யராஜ் ஏன் விஷல்லுக்கு help பன்றார்ன்னு…

இதுக்கு அப்பறம் வில்லன் group விஷால் ah தேடுவாங்க…

இந்த gap ல விஷால் shruthi கிட்ட love சொல்லுவார், first நீ என் status ல இல்ல மார்க்கெட் ல வட்டிக்கு விடுற தொழில் பண்ற நீ என்ன love பன்றியான்னு அசிங்க படுத்திருவாங்க,

அப்பறம் ஹீரோ சோக scene, இந்த சோக scene ல விஷால் ah சூரி கலாய்க்கறது,அப்பறம் அடிவாங்கி சமாளிக்கறது scene ல நல்லா இருக்கு..

அப்பறம் shruthi ஒரு help கேட்டு வருவாங்க, நம்ம hero help பண்ணுவார்… அப்புறம் shruthi கும் love வந்துடும்..

இப்போ shruthi love சொல்ல வரும் போது விஷாலோட background தெரிய வரும்…

அதாவது அவங்க family கோயம்புதூர் ல ஒரு பெரிய கோடீஸ்வர பிசினஸ் family, அப்பா ரகுவரன்(late ) அம்மா ராதிகா, ரெண்டு சித்தப்பா… ஒரு problem ல அம்மா விஷால வீட்ட விட்டு அனுப்பிடுவாங்க…

அப்பறம் ஒரு வழியா shruthi love ah சொல்லிடுவாங்க…

hero family சொந்த ஊர் பொள்ளாச்சி கோவில் திருவிழாக்கு போவாங்க…
இப்போ நம்ம வில்லனோட ஆளு ஹீரோவோட சித்தப்பா வ ஒரு கோவில் problem ல பப்ளிக் ah அடிச்சி அவங்க family ah அசிங்க படுத்திடுவான்..

உடனே ராதிகா அம்மா விஷால கூப்பிட்டு அடிச்சவன் கைய ஒடச்சிட்டு வாடான்னு சொல்லுவாங்க, இவரும் தாய் சொல்லை தட்டாமல் அப்படியே செஞ்சி family கௌரவத்த காப்பாத்திடுவார்…
வில்லனுக்கு அப்போ தான் தெரியும் இவன தான் நாம தேடுரோம்ம்னு…

இதுக்கு அப்பறம் asusual வில்லன் hero வோட family ah தூக்க ட்ரை பண்ணுவார், விஷாலும் காப்பாத்துவார்.
நா ஒரு லைன் ல சொல்லிட்டேன் அனா நிஜமாகவே ஹரி screenplay சூப்பர் கொஞ்சம்கூட போர் அடிக்கல…

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கி இருக்கார்…

final ah patna க்கு போய் வில்லன் ah கொன்னுடுவார் விஷால், இதுல சத்யராஜ் வர sceneலா mass தான்.

sorry பாதி கதை யா நானே சொல்லிட்டேன்,மீதிய theater போய் பாருங்க, படம் நல்லா இருக்கு.

படத்தோட main பிளஸ் நம்ம ஹரியோட screen play தான்.. அடிச்சிக்கவே முடியாது… hats-off.

second cinematography priyan சிங்கம் -2 ல வர மாதிரி நிறைய scences டாப் angle லையே இருக்குது… helicopter camera use பண்ணிருப்பார் போல… ஹரி கூடவே இவரும் ஓடி இருக்கார்.

அடுத்து எடிட்டிங் நம்ம V.T.Vijayan. இவரும் camera மேன் கூடவே ஓடி இருக்கார்.

யுவன் background score -ல ok தான், but songs better ah இருந்திருக்கலாமோன்னு தோணுது.

Dialogue ல ஹரி படத்துக்கு ஏத்த punch, sentiment, கத்தி பேசுறது எல்லாமிருக்கு, ஆனா எதுவுமே ஓவர் ah இல்ல.

அப்பறம் fight scence லாஜிக் ல பாக்காதிங்க பாஸ்.

சூரி, பாண்டி, இமான் அண்ணாச்சி இவங்க சேந்து பண்ற காமெடி தியேட்டர் குலுங்குது.

மொத்தத்தில் ஹரியோட hit list ல another ஒரு action படம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


6 + = 12